பயணங்கள் என்றுமே எனக்கு பிடித்தமானவை. எப்போதும் சலிப்படையச் செய்ததில்லை. வாழ்க்கையில் நாம் சேர்த்து வைக்க வேண்டியது என்றுமே நல்ல நினைவுகளைத் தான் என நம்புபவன் நான். மறக்கவியலா நினைவுகளை எப்போதும் தரக்கூடியவை பயணங்கள். அவை எனக்கு  கற்றுக்கொடுத்ததெல்லாம் ஒன்று தான். இவ்வுலகம் மிகப்பெரியது. நடந்து செல்லச் செல்ல, அதன் எல்லைகள் மனிதனின் ஆசைகளைப் போல விரிந்து... Continue Reading →

Advertisements