அறம்

முகநூலில் எதைப்பற்றியும் எழுதவே கூடாது என்ற முடிவில் இருந்தேன். ஆனால் இன்று 'அறம்' படத்தைப் பார்த்தேன். கடந்த சில வாரங்களாக இங்கு நடக்கும் அலப்பறைகளுக்கு பதிலாக எதையாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் எழுத வேண்டியதாகி விட்டது. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்படத்தைப் பற்றி எழுதுகிறேன். முதலில் ஒரு சினிமா ரசிகனாக எனக்கு இந்தப் படம் சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை. ஒருவிதமான தொய்வையே தந்தது. அதற்கான காரணங்களாக அலுப்பூட்டும், சம்பந்தமில்லாமல் செருகி வைக்கப்பட்டிருக்கும் சில வசனங்கள், [...]

Advertisements

Analysis of crises on the basis of Planet of the Apes

இரண்டு விதமான போக்குகள் உடையவர்கள் உலகில் பெரிய அளவில் பிரச்சினைகளை துளிர்க்க விடுபவர்களில் முக்கியமானவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஒரு ideologyக்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதையே தன் வாழ்வியலாக ஏற்றுக் கொள்வது தனக்கென சுயமாக ஒரு moral code இல்லாமல் அதிகார மட்டத்தில் தனக்கு மேல் உள்ளவர்களின் ஆணைகளுக்கிணங்க எந்த ஒரு எதிர்கேள்வியும் கேட்காமல் வேலை செய்வது ஹிட்லரை உதாரணமாகக் கொண்டு முதல் ரகத்தினைப் பற்றி பார்ப்போம். ஹிட்லரின் இனவெறி அனைவரும் அறிந்ததே. 'ஆர்ய இனம் தான் மனிதர்களிலேயே [...]

An excerpt from #Student_Movements_in_Germany_1968_to_1984_Theoretical_Background_and_Political_Praxis

இதுவரை அரசியல் விஷயங்களிலோ, அதிகார கட்டமைப்புகளின் மீதோ, அதற்கு எதிரான புரட்சிகளின் மீதோ அல்லது அவை சார்ந்த வரலாற்றின் மீதோ ஆர்வம் தோன்றியதில்லை. அதெல்லாம் நமக்கெதற்கு என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவேன். ஆனால் நேற்று என் கவனத்திற்கு வந்த ஒரு விஷயத்தை சார்ந்த தேடலில் படித்த ஒரு ஆய்வுக்கட்டுரை என் ஆர்வத்தை தூண்டிவிட்டது. அதிலிருந்து சிறு பத்தி: The newly constituted Federal Republic of Germany did not alter what had been thematized by [...]