Search

ThinkNirvana

Be more than just a human

Category

poems

காணாமல் போனவன்

காணாமல் போன என் பெயரைத் தேடி பல நாட்களாய் அலைந்து கொண்டிருக்கிறேன் யாருக்கும் தெரியவில்லை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை தான் இந்தத் தேடலிலிருந்து என்னை விடுவிக்க சிறிது நாட்கள் உங்களது பெயர்களில் ஒன்றையேனும் எனக்கு கடனாய் கொடுக்க முடியுமா -இறைவன்

களங்கமற்ற காதல்

எங்கள் கல்லூரியின் கவியரங்கத்தில் 'களங்கமற்ற காதல்' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை. இந்த கவிதைக்கு அடிப்படையாய் அமைந்த கதையையும் (The Arithmetic of breasts) சில உவமைகளையும் அளித்த ரம்யா ஞானராஜன், சாரு, மனுஷ்யபுத்திரன் மற்றும் நெகிழனுக்கு நன்றிகள் களங்கமற்றகாதல் என்னவென்று தெரியவில்லை சிறுவயதிலிருந்தே சிக்மன்ட் ஃப்ராய்டுடன் உலா வந்ததாலோ என்னவோ காதலென்ற சொல்... Continue Reading →

கல்லில் வார்க்கப்பட்ட புத்தன்

எல்லா ஞானமும் எட்டிய பின்னும் சாக விரும்பாத புத்தன் ஒருவன் தன்னைச் சிரிக்க வைக்கச் சொல்லி குறைந்தபட்சம் அழவாவது வைக்கச் சொல்லி ஒரு இடையனிடம் மன்றாடினானாம் எனக்கு புத்தனாய் வாழ்வதில் விருப்பமில்லை இடையனாய் இருக்க உங்களுக்குச் சம்மதமா? -இறைவன்

Memoirs from the past

It all comes to me now Reality is hard hitting Here I am, looking at you Bound by the shackles of time You are at the horizon And I am aboard the Magellan's ship Riding round and round the world... Continue Reading →

வேடிக்கை பார்ப்பவன்

​ அடங்கா கோபம் ஆகா நட்பு தெளிவாய் பொய்கள் சம்பிரதாயச் சிரிப்பு வலிந்து பேசுதல் போர்வையாய் அன்பு அழுத்தும் வறுமை ஒருபால் செல்வம் பணத்தின் ஆட்சி அரசியல் கட்சி மக்களின் நிறவெறி தேவையில்லாத் தேவைகள் இனப் படுகொலைகள் அதிகாரவர்க்கக் கொள்ளைகள் வன்மையாய்ப் புணர்தல் அத்துமீறிய காமம் அடிமை ஆன்மீகம் தீவிர வாதம் மதப் பிரச்சாரம் புரியா... Continue Reading →

பழையசோறு#1

மெய்ப்பொருள் ​ ஏழாம் வகுப்பு தான் Atheism எனும் கொள்கை என்னுள் ஊடுருவத் தொடங்கிய காலம். அதன்பின் அந்தக் கொள்கையை ஸ்திரப்படுத்தும் சம்பவங்கள் பல என் வாழ்க்கையில் அரங்கேறின. பத்தாவது படிக்கும்போது நான் வாசித்த 'Abou Ben Adam' என்ற கவிதையும் தீவிர கடவுள் நம்பிக்கை படைத்த என் தோழன் Joseph Geo மற்றும் ஆங்கில வகுப்பாசிரியர்... Continue Reading →

தேவடியா

என் கவிதையின் தலைப்பைப் பார்த்து பதறியவன் கேட்டான் இதுதான் உன் கவிதையா? அழகும் பொருளும் நளினமும் மனிதமும் கொண்டதாய் இருக்குமென பார்த்தால் தேவடியா என்றிருக்கிறது நீ தமிழனா? தமிழ்ச் சமூகத்தில் பிறந்தவன் அல்ல நீ சமூக விரோதி நீ என்றவன் படிப்பதைத் தொடர்ந்தான் அன்னை கடல் நிலா சிசுவின் பாதம் போன்ற அழகியல் நிறைந்த சொற்களைப்... Continue Reading →

Lonely Crow stories #1

The Soulless Dreamer Lurking in the dark night of grey angels In the agony of lost hope Wept in fire and dust of burned petals His spirit is caged deep Below the ardent vile, into the obscure Dark feathers crumble... Continue Reading →

Create a free website or blog at WordPress.com.

Up ↑