Search

ThinkNirvana

Be more than just a human

Category

Movie Analysis

கொல் எனும் சொல்

இங்கே இருக்கும் எத்தனை பேருக்கு வாழ்க்கையில் ஒரு கணமேனும் யாரோ ஒருவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இதுவரை தோன்றாமல் இருப்பது? ஆதிகாலத்தில் இருந்தே மனிதனுடைய நினைவுகளின் அடுக்குகளில் குரூரத்தின் விதைகளும் ஒரு சாராம்சமாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே தான் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த இரத்த வேட்கையை தீர்த்துக் கொள்ள பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த மனிதர்கள், எதோ... Continue Reading →

ரெமோ- சமூக அவலத்தின் பிரதிநிதி

16 October,2016 நேத்து ராத்திரி வழக்கம்போல என் விருப்பத்துக்கு மாறாக நண்பன் Karthickகூட 'Remo' படத்துக்கு போயிருந்தேன். படம் போகப் போக நான் உக்காந்திருந்த seatஅ கிழிச்சுப் போட்டுட்டு பால்கனில இருந்து எகிறி குதிச்சு தற்கொலை பண்ணிக்கற ஃபீலிங் கூடிட்டே போச்சு. இந்த படத்த கழுவி ஊத்தி ஒரு பதிவ போடலாம்னு இருந்தப்ப தோழர் ஜெகதீசன்... Continue Reading →

Celebration of the Simplicities of Life

​ பொதுவாகவே இந்தியர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படும் வகையறாவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி என்னுடைய 'தேவடியா' என்னும் கவிதையில் விரிவாக எழுதியிருந்தேன். ஒரு குறிப்பிட்ட பகுதியினுடைய கலாச்சாரமும் அந்த மக்களுடைய குணாதிசயங்களும் அப்பகுதியில் உருவாக்கப்படும் கலைப் படைப்புகளில் பிரதிபலிக்கும் என்பது கருத்து. அப்படிப் பார்த்தோமானால் ஏன் இந்தியத் திரைப்படங்கள்  மெலோட்ரமேட்டிக்காக எடுக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு பதில் விளங்கும். எனவே... Continue Reading →

TalkTaboo-A Frustrated Man’s Sexual Adventures

மனிதர்கள் (முக்கியமாக பெண்கள்) தங்களை அழகுபடுத்திக் கொள்வதன் basic psychologyயே ஒரு attention seeking மனநிலை தான். எதிர்பார்த்த attention தன் கணவனிடம் அல்லது காதலனிடம் கிடைக்காமல் போகும்போது அதை வேறு எங்காவது தேடத் துவங்குவர். காதலி கிடைக்கும்வரை அவளை துரத்தித் துரத்திக் காதலித்தும் அவளது அங்கங்களை அழகழகாக வர்ணித்தும், காதலிக்க ஆரம்பிக்கும் போதும் மணவாழ்க்கையின்... Continue Reading →

Once I had a Dream…

ஒரு நாள் மரத்தின் இலைகள் அசைந்து கொண்டிருப்பதை பார்க்கும் சீடன் ஒருவன் தன் குருவிடம் 'அவை தானாக அசைகின்றனவா அல்லது காற்றினால் அசைகின்றனவா?' என்று கேட்கிறான். குருவோ அந்த மரத்தின் பக்கம் திரும்பிக் கூடப் பாராமல் மெல்லிய புன்னகையுடன் 'அசைகின்றது இலைகளோ காற்றோ இல்லை; உன் மனமும் சிந்தையும் தான்' என்கிறார். மேற்கோள் மறைய படம்... Continue Reading →

கடவுளும் நானும் அன்பை நோக்கி

Book of Job: "Where were you when I laid the foundations of the Earth? When the morning stars sang together, and all the sons of God shouted for joy?" பள்ளிப்பருவம் முடியும் வரை என் வாழ்க்கையின் முழு அதிகாரமும் என் கையில் இருந்தது. சுவாரசியமாக... Continue Reading →

Create a free website or blog at WordPress.com.

Up ↑