​மரகுந்தா- ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு

பயணங்கள் என்றுமே எனக்கு பிடித்தமானவை. எப்போதும் சலிப்படையச் செய்ததில்லை. வாழ்க்கையில் நாம் சேர்த்து வைக்க வேண்டியது என்றுமே நல்ல நினைவுகளைத் தான் என நம்புபவன் நான். மறக்கவியலா நினைவுகளை எப்போதும் தரக்கூடியவை பயணங்கள். அவை எனக்கு  கற்றுக்கொடுத்ததெல்லாம் ஒன்று தான். இவ்வுலகம் மிகப்பெரியது. நடந்து செல்லச் செல்ல, அதன் எல்லைகள் மனிதனின் ஆசைகளைப் போல விரிந்து கொண்டே செல்லும். ஆசைகளற்று, எவ்வித எதிர்பார்ப்புமற்ற கண்ணோட்டத்தில் அவ்வுலகத்தை காண்கையில், அவை நமக்கு பலவற்றைக் கற்றுத்தரும்.  இவ்வுலகத்தில் நாமெல்லாம் ஒன்றுமே [...]

Advertisements

NO HONOUR IN KILLING!!!

Dawn was coming. Sun has just started rising above the horizon. There was a calmness unusual and creepy. It was warmer, and the lone woman walked along the path towards the river. Fancy coloured ribbons lay across the street scattered. Stray dogs were eating the carcasses and remains of the feasted goat of the last [...]