Search

ThinkNirvana

Be more than just a human

Category

Articles on Society

The Human Condition (Sarahah #2)

திருத்தம். மருத்துவ மாணவன் 🙂 இதுவர உடல் இயக்கம் பத்தி மட்டும் தான் படிச்சுட்டு வரேன். இன்னும் மனம் எனும் labyrinthக்குள் நுழையவில்லை இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச, புரிஞ்ச விஷயங்கள வச்சி உங்க கேள்விகளுக்கு பதில் சொல்றேன். முதல் கேள்விக்கான பதில்: சாதிப்பிரிவினைகளின் தோற்றத்துக்கான காரணமே எல்லா மனுஷங்களுக்குள்ளயும் இருக்கற a sense of superiority... Continue Reading →

​அருண் பிரசாந்த் என்பவன் யார்?

ஆம். 'அருண் பிரசாந்த்' மட்டும் தான். அருண் ராம்-உம் இல்லை. இறைவன்-உம் இல்லை. இதெல்லாம் சும்மா போலி முகமூடி. இதை நானே இப்போதுதான் உணர்கிறேன். நல்லவேளை இப்போதாவது உணர்ந்தேன். எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஒரு கனவு இருக்கும். இப்படியெல்லாம் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று. அது சாதாரண மனிதர்களுக்கு பொருள், பெண்... Continue Reading →

Analysis of crises on the basis of Planet of the Apes

இரண்டு விதமான போக்குகள் உடையவர்கள் உலகில் பெரிய அளவில் பிரச்சினைகளை துளிர்க்க விடுபவர்களில் முக்கியமானவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஒரு ideologyக்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதையே தன் வாழ்வியலாக ஏற்றுக் கொள்வது தனக்கென சுயமாக ஒரு moral code இல்லாமல் அதிகார மட்டத்தில் தனக்கு மேல் உள்ளவர்களின் ஆணைகளுக்கிணங்க எந்த ஒரு எதிர்கேள்வியும் கேட்காமல் வேலை செய்வது... Continue Reading →

A Conversation

"What makes you high?" "Weed" "Huh, ok" "What?.. what is it for you?" "Just stories, places, people and some more" "You read too many books i guess" "Haha, maybe" "So tell me about your experience in Mecca" "In one word,... Continue Reading →

​Order and Chaos & An Analysis of Philosophical Principles

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை இருமைகளாகக் காண விழைவதே மனிதர்களின் போக்காக இருக்கிறது. உதாரணத்திற்கு சரி-தவறு, நன்மை-தீமை என்று எல்லாவற்றையும் பிரித்து அடையாளம் கொடுப்பது. அவ்வாறான இருமைகளுள் ஒன்றுதான் ஒழுங்கு-ஒழுங்கின்மை. சாதாரண மனிதர்களில் இருந்து உலகின் தலைசிறந்த தத்துவவாதிகள் சிலர் வரை ஒழுங்கின் தேடலுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். இந்த ஒழுங்கு மற்றும் ஒழுங்கின்மை நம் உலகத்தில் ஏற்படுத்தியிருக்கும்... Continue Reading →

Notes from Coimbatore Medical College #1

Once thought that Feminism, Anti-Casteism and things like that are all old fashioned talks, that we have transcended all these trivialities long back, atleast in the big cities of our country. But after hearing some things from my friend, it... Continue Reading →

கொஞ்சம் Deconstruction😛

ஒரு வீடு கட்டுகிறோம். நூற்றாண்டுகள் ஓடுகின்றன. அந்த வீட்டின் சுவர்கள் மற்றும் தரை புயல், மழை, வெயில் என்று பல்வேறு காரணிகளால் சோர்வடைகின்றன. அதன் கதவுகள் கரையான்கள் அரித்து சிதிலமடைகின்றன. மேசைகள், நாற்காலிகள், இதர பொருட்கள் என அனைத்தும் காலம் என்னும் காலனால் சிதைக்கப் படுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் வாழ சௌகர்யமாய் இருந்தது என்றே... Continue Reading →

Confessions of a Murderer

#BohemianRhapsody Bohemian- சமூகத்தின் கட்டமைப்புகளுக்குள் அடங்காத, சுதந்திரமான கலை வெளிப்பாடு Rhapsody- உணர்ச்சிப் பிழம்புகள் தெறிக்கும் இசைக் கோர்ப்பு Confession. இதுதான் இப்பாடலினுடைய அடிநாதம்-Theme. பாடலின் நாயகன் ஒரு டீனேஜர். அவனுடைய குழந்தைப்பருவம் வறுமையாலும் மோசமான சூழ்நிலைகளாலும் சிதைக்கப்பட தான்தோன்றித் தனமான வாழ்க்கையை வாழ்கிறான். இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க திடீரென ஒருநாள் ஒரு கொலையைச் செய்ய... Continue Reading →

An excerpt from #Student_Movements_in_Germany_1968_to_1984_Theoretical_Background_and_Political_Praxis

இதுவரை அரசியல் விஷயங்களிலோ, அதிகார கட்டமைப்புகளின் மீதோ, அதற்கு எதிரான புரட்சிகளின் மீதோ அல்லது அவை சார்ந்த வரலாற்றின் மீதோ ஆர்வம் தோன்றியதில்லை. அதெல்லாம் நமக்கெதற்கு என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவேன். ஆனால் நேற்று என் கவனத்திற்கு வந்த ஒரு விஷயத்தை சார்ந்த தேடலில் படித்த ஒரு ஆய்வுக்கட்டுரை என் ஆர்வத்தை தூண்டிவிட்டது. அதிலிருந்து சிறு பத்தி:... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑