இதுவரை அரசியல் விஷயங்களிலோ, அதிகார கட்டமைப்புகளின் மீதோ, அதற்கு எதிரான புரட்சிகளின் மீதோ அல்லது அவை சார்ந்த வரலாற்றின் மீதோ ஆர்வம் தோன்றியதில்லை. அதெல்லாம் நமக்கெதற்கு என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவேன். ஆனால் நேற்று என் கவனத்திற்கு வந்த ஒரு விஷயத்தை சார்ந்த தேடலில் படித்த ஒரு ஆய்வுக்கட்டுரை என் ஆர்வத்தை தூண்டிவிட்டது. அதிலிருந்து சிறு பத்தி:

The newly constituted Federal Republic of Germany did not alter what had been thematized by Critical Theorists: The refusal to speak of the genocide and the repression of guilt became the systematic building block of post-war German society. No one wanted to know anything of the past, no one spoke of the suffering of victims, and, just shortly after the war, no one in the land of the Nazis was perceived as a perpetrator. Anti-Semitism did not end with the eradication of the Jews. “That fascism persists; that the oft cited `working through of the past’ [`Aufarbeitung der Vergangenheit’] has not yet succeeded and has deteriorated into its caricature of an empty and cold forgetting, comes from the fact that the objective social conditions, which produced fascism, still exist,” wrote Adorno in 1959 in What does the `Working through of the Past’ Mean? (Was bedeutet Aufarbeitung der Vergangenheit?)

-இறைவன்