வைஷ்ணவ ஜன தோ

முதல் முறை மூன்று வருடங்களுக்கு முன் பதினொன்றாவது படிக்கும் போது ‘ஹே ராம்’ படத்தைப் பார்த்தேன். அப்போது அதில் தங்கியிருக்கும் சிந்தனை மற்றும் உணர்வுக் குவியல்கள் பெரிதாக புரியாவிட்டாலும் க்ளைமாக்ஸ் காட்சியும் ‘வைஷ்ணவ ஜன தோ’ என்று பிண்ணனியில் ஒலிக்கும் பாடலும் என்னை என்னவோ செய்தது. மீண்டும் மீண்டும் பலமுறை அந்த சீக்குவன்சை மட்டும் ஓட்டிப் பார்த்து புளங்காகிதம் அடைந்தேன். இப்போது மறுபரிசீலனையாக மறுபடியும் இப்படத்தை முழுதாக உள்வாங்கிக் கொண்டு பார்க்கும்போது கடைசியில் இந்த காட்சி ஏற்படுத்தும் பாதிப்பை சொற்களில் விளக்க முடியாது.

வீடியோ லிங்க் இங்கே-

Hey Ram- Assassination of Mahatma Gandhi

Vaishnava Jana to taynay kahiyeeje
eedu paraayee janneyray
Par dukkhey upkaar karey koyey
man abhiman na anney ray
Sakal lokma Sahuney bandhey
Ninda Na karye kainee ray
Vaach kaachh, Man nischal Raakhey
dhan-dhan jananee tainee ray
Samdrashti nay trushuna thyagee
par-stree jaynay maath ray
jihva thaki asatya na bolay
par-dhan nav jhaley haath ray
Moha maaya vyaathaey nahin Jeynay
dhradu vairaagya jana manuma ray
Ram-naam-shoom thaadee re laagee
Sakal teerth seyna tanma ray
Vanloohee nay kapat rahithu chhay
Kaam, Krodh nivarya ray
Bhane Narsinhyo tainoo darshan karutha
kul ekotair taarya re

விளக்கம்:

A godlike man is one
Who feels another`s pain
Who shares another`s sorrow
And pride does disdain
Who regards himself as the lowliest of the low
Speaks not a word of evil against any one
One who keeps himself steadfast in words, body and mind
Blessed is the mother who gives birth to such a son
Who looks upon everyone as his equal and has renounced lust
And who honours women like he honours his mother
Whose tongue knows not the taste of falsehood till his last breath
Nor covets another`s worldly goods
He does not desire worldly things
For he treads the path of renunciation
Ever on his lips is Rama`s holy name
All places of pilgrimage are within him
One who is not greedy and deceitful
And has conquered lust and anger
I’d be grateful to meet such a soul
Whose virtue liberates their entire lineage, generations to come

    Advertisements