தேவடியா

image

என் கவிதையின் தலைப்பைப் பார்த்து
பதறியவன் கேட்டான்
இதுதான் உன் கவிதையா?
அழகும் பொருளும்
நளினமும் மனிதமும்
கொண்டதாய் இருக்குமென பார்த்தால்
தேவடியா என்றிருக்கிறது
நீ தமிழனா?
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தவன் அல்ல நீ
சமூக விரோதி நீ
என்றவன் படிப்பதைத் தொடர்ந்தான்
அன்னை கடல் நிலா சிசுவின் பாதம்
போன்ற அழகியல் நிறைந்த
சொற்களைப் புறந்தள்ளி
புண்டை கூதி புட்டம் சுன்னி ஆர்கஸம்
ஆர்கஸம்?
இது தமிழ் வார்த்தையே அல்லவே
இந்த கேடுகெட்டக் கவிதையில்
ஆங்கிலத்தை வேறு கலந்துள்ளாய்
நீ தமிழ்க் கவிஞனே அல்ல
நீ ஒரு புழு கலப்படவாதி நீ நச்சு நீ
கம்பனை அறிவாயா
இளங்கோவை அறிவாயா
கூத்தனை அறிவாயா
கவி என்றால் என்னவென்று அறிவாயா
அற்பப் பதரே
ஒரு எதுகை இல்லை மோனை இல்லை
சொல்லுக்கு சொல் தொடர்ச்சி இல்லை
அணியில்லை ஒரு அமைப்பு இல்லை
அது இல்லை இது இல்லை
கடவுளை கொணர வேண்டிய இடத்தில்
சாத்தானின் கோஷமிடுகிறது உன் கவிதை
இடையில் வடமொழி எழுத்து வேறு
Oral sex என்கிறது Anal sex என்கிறது
Threesome Foursome Gangbang
Dick Dick Dick Dick Dick
Fuck Fuck Fuck Fuck Fuck
உன் கவிதையில் எங்கு பார்த்தாலும்
ஒரே Sex மயம் அழுகிய பிண நாற்றம்
ஆங்கிலக் கலாச்சாரத்தை தழுவிய
மூடனே மூர்க்கனே
நூற்றாண்டு காலமாக
பேணிப் பாதுகாத்து வரும்
இந்துத்துவ புனிதக் கோட்பாடுகளை
அடியோடு அழிக்க வந்தவனே
தேவடியாளிடம் சுகம் அனுபவிப்பவன்
கவிதை எழுதலாமா
தினம் நான்கு வேளை கை மைதுனம்
செய்பவன் கவிதை எழுதலாமா
முறையற்ற முறைகளில்
உடலுறவு கொள்ள எத்தனிப்பவன்
கவிதை எழுதலாமா
காமக்கொடூரன் கவிதை எழுதலாமா
நீ ஒரு Pedophile
நீ ஒரு Nymphomaniac
உம் இயேசு பெருமான் உம்மைப்
போன்றோரின் பாவங்களுக்காகத் தான்
சிலுவையில் அறையப்பட்டார்
உன் கவிதை
குப்பைக் கூளமாய் நாறுகிறது
என்றவன் எழுதிய தாளைக் கிழித்தெறிய
திசைக்கொன்றாய் காற்றில் கலந்தன
என் கவிதையின் வார்த்தைகள்

Advertisements

One thought on “தேவடியா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s